Home Defence Jobs மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை வாய்ப்பு!

0
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை வாய்ப்பு!
Narcotics Control Bureau Recruitment 2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் (NCB) காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelors /Masters/Ph.D Degree  போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள்  Dec 2020 அறிவிப்பு வெளியானத்திலிருந்து 45 நாட்கள் வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம் Narcotics Control Bureau
பணியின் பெயர் Consultant
காலிப்பணியிடங்கள்  2
கல்வித்தகுதி Bachelor’s /Master’s/Ph.D
பணியிடம் New Delhi
அனுபவம்  7 Yeras
சம்பளம்  ஆதிகாரப்பூர்வ படிவத்தை பார்க்கவும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி  அறிவிப்பு  வெளியானத்திலிருந்து 45 நாட்கள் வரை
விண்ணப்பிக்கும் முறை  அஞ்சல்


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  Dec 2020 முதல் அறிவிப்பி  வெளியானத்திலிருந்து 45 நாட்கள் வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முகவரி :

Government of India, Ministry Of Home Affairs, Narcotics Control Bureau, West Block-1,Wing No -05,R.K Puram, New Delhi-66.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: Dec 2020

கடைசி தேதி: அறிவிப்பு வெளியானத்திலிருந்து 45 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் .

Important Link:

Notification And Application Form Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here