தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில்!! மாதம் ரூ 1,12,400/- வரை சம்பளம்!

NATBoard-யில் புதிய வேலை அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் 42 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள Senior Assistant, Junior Assistant, Junior Accountant  பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15/07/2021  தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

NATBoard Recruitment 2021- Full Details

நிறுவனம் NATBoard 
பணியின் பெயர் Senior Assistant, Junior Assistant, Junior Accountant
காலி இடங்கள் 42
கல்வித்தகுதி Degree, 12, Bachelor Degree
ஆரம்ப தேதி 02/06/2021
கடைசி தேதி 15/07/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணி இடம்: Delhi

பணிகள்:

பணிகள் காலியிடங்கள் 
Senior Assistant 08
Junior Assistant 30
Junior Accountant 04
மொத்தம் 42

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 

  • Senior Assistant – Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Accountant – Bachelor Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

  • UR/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
  • SC/ ST/ PwD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.