Home 10th Jobs National Book Trust யில் வேலை வாய்ப்பு!! 10th, 8th, Diploma, Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

National Book Trust யில் வேலை வாய்ப்பு!! 10th, 8th, Diploma, Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
National Book Trust யில் வேலை வாய்ப்பு!! 10th, 8th, Diploma, Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NBT Recruitment 2021

National Book Trust யில் காலியாக உள்ள Accountant, Stenographer, Junior Translator, Driver, Assistant Director, Library Assistant, Assistant Editor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th, 8th, Diploma, Any Degree, Bachelor Degree போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.01.2021 தேதி முதல் 15.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. Accountant Stenographer: 2

2. Junior Translator: 1

3. Driver: 3

4. Assistant Director: 3

5. Assistant Director: 2

6Library Assistant: 2

Assistant Editor: 2

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th, 8th, Diploma, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை ஆதிகாரப்பூர்வ படிவத்தை அனுகவும் .

சம்பளம்:

Accountant, Stenographer, Junior Translator, Driver, Assistant Director, Library Assistant, Assistant Editor போன்ற பணிகளுக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை ஆதிகாரப்பூர்வ படிவத்தை காணவேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் .

தேர்தெடுக்கும் முறை:

Written Exam

Certification Verification

Direct Interview

Important  Links: 

Notification and Application FormClick here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here