Home Private Jobs தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

0
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
NIA Recruitment 2021

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள General Surgeon, Gynaecologist, Paediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastronterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு MS,MD  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 25/03/2021 தேதி அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

NIA Recruitment 2021 – Overview

நிறுவனம் National Institute Of Ayurveda
பணியின் பெயர்கள் General Surgeon, Gynaecologist, Paediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastroenterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow
காலி இடங்கள் 11
கல்வித்தகுதி MS, MD
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 25.03.2021

 

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

General Surgeon, Gynaecologist, Paediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastroenterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow போன்ற பணிகளுக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  1. General Surgeon, Gynaecologist, Ophthalmologist – MS in Surgery, Gynecology, Ophthalmology தேர்ச்சி
  2. Paediatrician, Anesthetist, Medical Officer, Gastroenterologist, Radiologist/ Sonologist – MD in Paediatrics, Anaesthesia, General Medicine, Gastroenterology, Radiology or MBBS, and DMRD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Research Fellow – Post Graduate Degree in Ayurveda முடித்திருக்க வேண்டும்.
  4. Estate Engineer – BE in Civil மற்றும் Retried from the post of Assistant Engineer ஆக இருத்தல் வேண்டும்.
  5. Receptionist – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் 55 வயது முதல் அதிகபட்சம் 62 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

நேர்காணலின் போது சம்பளம் குறித்து அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  25/03/2021 அன்று நேர்காணலில் தங்களின் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் தேவையான இதர சாண்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NIA தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது 25.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்: 

கடைசி தேதி: 25/03/2021

Important  Links:

Notification PDF: Click Here!

Official Site: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here