NIO-யில் Project Associate வேலை! மாதம் Rs.49000/- வரை சம்பளம்! 10 காலிப்பணியிடங்கள்!

National Institute Of Oceanography Recruitment 2021
National Institute Of Oceanography Recruitment 2021
Advertisement

National Institute Of Oceanography -யில் காலியாக உள்ள Project Associate-II, Project Associate-I, Project Assistant, Senior Project Associate, Project Associate-II, Principal Project Associate போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Ph.D./ M.Sc/ Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.02.2021 தேதிற்குள் மின்னஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement
  • Project Associate-II – 4
  • Project Associate-I – 2
  • Project Assistant – 1
  • Senior Project Associate – 2
  • Principal Project Associate – 1

கல்வித்தகுதி:

Project Associate-II, Project Associate-I, Project Assistant, Senior Project Associate, Project Associate-II, Principal Project Associate போன்ற பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

  • Project Associate-II – 35 years
  • Project Associate-I – 35 years
  • Project Assistant – 50 years
  • Senior Project Associate – 40 years
  • Principal Project Associate – 40 years

சம்பளம்: 

  • Project Associate-II – Rs.28000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • Project Associate-I – Rs.25000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • Project Assistant – Rs.20000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • Senior Project Associate – Rs.42000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • Principal Project Associate – Rs.49000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்தப்பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.02.2021 தேதிற்குள் மின்னஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  hrdg@nio.org

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 21.02.2021

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement