மாதம் Rs.50,000/- ஊதியத்தில் மத்திய அரசு பணியில் பணியாற்ற ஆசையா? அப்படினா இன்றே விண்ணப்பியுங்கள்!

National Methodology Media Institute –யில் காலியாக உள்ள Junior Consultant, Consultant & Deputy General Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

National Methodology Media Institute Recruitment 2021 – Overview

நிறுவனம் National Methodology Media Institute
பணியின் பெயர்கள் Junior Consultant, Consultant & Deputy General Manager
காலி இடங்கள் 23
கல்வித்தகுதி B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 20.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

பணிகள்:

Junior Consultant, Consultant & Deputy General Manager போன்ற பணிகளுக்கு 23 காலி பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி:

Junior Consultant, Consultant & Deputy General Manager போன்ற பணிகளுக்கு B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree  முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு:

Junior Consultant, Consultant & Deputy General Manager போன்ற பணிகளுக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: 

  1. Deputy General Manager (Finance) – pay matrix level – 11
  2. Consultant – ரூ.50,000/-
  3. Junior Consultant – ரூ. 30,000/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2021 தேதிற்குள் Post Box N0.3142, CTI Campus, Guindy Industrial Estate, Guindy, Chennai -600032 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 20.03.2021

National Methodology Media Institute Important Links: 

Notification PDF: Click here

Application Form: Click here