தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!!

national-research-centre-for-banana-recruitment-2021
national-research-centre-for-banana-recruitment-2021
Advertisement

தேசிய வாழை ஆராய்ச்சி மையமத்தில் காலியாக உள்ள  Young Professional  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு M.Sc Degree முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 15/02/2021  தேதிற்குள்   nrcbrecruitment@gmail.com என்ற e-mail  மூலம் விண்ணப்பிக்கலாம். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கபடுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

 Young Professional பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

 Young Professional பணிக்கு M.Sc Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

 Young Professional பணிக்கு மாதம் Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  15/02/2021 தேதிக்குள் nrcbrecruitment@gmail.com என்ற e-mail மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

Interview

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 01/02/2021

கடைசி தேதி: 15/02/2021

Important  Links:

Notification PDF and Application Form: Click Here!

Advertisement