NTRO நிறுவனத்தில் அருமையான வேலை! இந்தியா முழுவதும் விண்ணபிக்கலாம்!

NTRO Recruitment 2023: தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 22 காலி பணிஇடங்கள் உள்ளது.  இந்தப் பணிக்கு B.E, M.E, B. Tech, M. Tech, 10th, ITI, Diploma, Master Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07/03/2023 முதல் 22/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் நேரடியாக அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NTRO Technician, Technical Assistant 2023 Job Details:

நிறுவனம்தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில்
பணியின் பெயர்தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் (Technician, Technical Assistant)
கல்வித்தகுதிB.E, M.E, B. Tech, M. Tech, 10th, ITI, Diploma, Master Degree
பணியிடம்இந்தியா முழுவதும்
காலியிடம்
22
ஆரம்ப  தேதி07/03/2023
கடைசி தேதி22/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலி பணியிடம்:

                      பணியின் பெயர்            காலி பணியிடம்      
தொழில்நுட்ப உதவியாளர்                             08
தொழில்நுட்ப வல்லுநர் ‘A’                             08
தொழில்நுட்ப வல்லுநர் ‘B’                             04
தொழில்நுட்ப வல்லுநர் ‘C’                             01
தொழில்நுட்ப வல்லுநர் ‘D’                             01

கல்வி தகுதி:

இந்த பணிக்கு தொழில்நுட்ப உதவியாளர் – B.E,/ B. Tech, M.E,/ M. Tech, Diploma, Master Degree படித்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வல்லுநர் – 10th, ITI, M.E,/ M. Tech, படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த  பணிக்கு 56  வயதிற்குள் இருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

                      பணியின் பெயர்                      சம்பளம்
தொழில்நுட்ப உதவியாளர்விதிமுறைப்படி
தொழில்நுட்ப வல்லுநர் ‘A’19,900/- முதல் 63,200/- வரை
தொழில்நுட்ப வல்லுநர் ‘B’25,500/- முதல் 81,100/- வரை
தொழில்நுட்ப வல்லுநர் ‘C’29,200/- முதல்  92,300/- வரை
தொழில்நுட்ப வல்லுநர் ‘D’35,400/- முதல்  1,12,400/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://ntro.gov.in/ என்ற இணையதளத்தின் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை அஞ்சல் அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் (ஆர்&பி),

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்,

பிளாக்-lll, பழைய ஜேஎன்யு வளாகம்,

புது தில்லி – 110067 .

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

ஆரம்ப தேதி          07/03/2023
கடைசி தேதி22/03/2023

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Job Notification and Application Links:

Official WebsiteClick here
Notification & Application Form pdf For TechnicianClick here
Notification & Application Form pdf For Technical AssistantClick here
Scroll to Top