ITI முடித்தவர்களா நீங்கள்? அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்!!

NSRY Recruitment 2021 –  Naval Ship Repair Yard  நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் இந்த பணிக்கு சேர விருப்பட்டாலே போதும் முழுவிவரத்தையும்  நாங்கள் உங்களுக்கு  விண்ணப்பத்தின் மூலமாக தெளிவாக கூறுகின்றோம். நீங்கள் இந்த  விண்ணப்பத்தை நன்கு படித்து அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Naval Ship Repair Yard Recruitment 2021 – For Apprentice Posts  

நிறுவனம் Naval Ship Repair Yard (NSRY)
பணியின் பெயர் Apprentice
பணியிடம்  பெங்களூர் 
காலிப்பணியிடம்  173
கல்வித்தகுதி  10thITI
ஆரம்ப தேதி 22/11/2021
கடைசி தேதி 22/12/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

NSRY வேலைபிரிவு:

அரசு வேலை

பணியிடம்: 

பெங்களூர்

நிறுவனம்:

Naval Ship Repair Yard (NSRY)

NSRY பணிகள்:

Naval Ship Repair Yard, Karwar பணிக்கு 150 காலிப்பணியிடங்களும்,

Naval Aircraft Yard, Dabolim (Goa) பணிக்கு 23 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 173 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NSRY கல்வி தகுதி:

Apprentice பணிக்கு 10thITI முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Apprentice பணிக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NSRY சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

தேர்வுசெயல் முறை:

  • Preliminary Merit List
  • Written Test
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Officer-in-Charge, Dockyard Apprentice School, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka – 581 308.

NSRY விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஆரம்ப தேதி  22.11.2021
கடைசி தேதி  22.12.2021

NSRY Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here