NSRY Recruitment 2021 – Naval Ship Repair Yard நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் இந்த பணிக்கு சேர விருப்பட்டாலே போதும் முழுவிவரத்தையும் நாங்கள் உங்களுக்கு விண்ணப்பத்தின் மூலமாக தெளிவாக கூறுகின்றோம். நீங்கள் இந்த விண்ணப்பத்தை நன்கு படித்து அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Naval Ship Repair Yard Recruitment 2021 – For Tailor Posts
நிறுவனம் | Naval Ship Repair Yard (NSRY) |
பணியின் பெயர் | Computer Operator, Worker, Electronic Mechanic, Driver Mechanic, Fitter, Welder, Machinist, Painter, Electrician, Turner, Diesel Mechanic, Plumber, Binder, Pump Operator, Tailor, Operator, Secretarial Assistant, Engraver, Motor Vehicle Mechanic, Mechanic |
பணியிடம் | கேரளா முழுவதும் |
காலிப்பணியிடம் | 230 |
கல்வித்தகுதி | 10th, ITI |
ஆரம்ப தேதி | 23/08/2021 |
கடைசி தேதி | 01/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
கேரளா முழுவதும்
நிறுவனம்:
Naval Ship Repair Yard (NSRY)
பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Computer Operator | 20 |
Worker | 11 |
Electronic Mechanic | 5 |
Driver Mechanic | 2 |
Fitter | 13 |
Welder | 8 |
Machinist | 6 |
Painter | 14 |
Electrician | 23 |
Turner | 6 |
Diesel Mechanic | 17 |
Plumber | 6 |
Binder | 4 |
Pump Operator | 3 |
Tailor | 5 |
Operator | 3 |
Secretarial Assistant | 2 |
Engraver | 1 |
Motor Vehicle Mechanic | 5 |
Mechanic | 5 |
Foundryman | 1 |
Electrical Winder | 5 |
Cable Jointer | 2 |
Electroplater | 6 |
Furniture & Cabinet maker | 7 |
Mechanic (Marine Diesel) | 1 |
Marine Engine Fitter | 5 |
Shipwright (Steel) | 4 |
Pipe Fitter | 4 |
Rigger | 3 |
Shipwright (Wood) | 14 |
Equipment Maintenance | 3 |
Tool and Die Maker | 1 |
CNC Programmer Operator | 1 |
TIG / MIG Welder | 4 |
Mechanic Radio & Radar Aircraft | 5 |
Mechanic (Instrument Aircraft) | 5 |
மொத்தம் | 230 காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 10th, ITI முடித்திருக்க வேண்டும்.
Minimum Physical Standard:-
- Height – 150 cms
- Weight not less than – 45 Kgs
- Chest expansion not less than – 5 cms
- Eye sight B/6 to 6/9 (B/9 corrected with glasses)
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 2021 ஜனவரி 1 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
சம்பள விவரங்கள் தற்போதுள்ள அரசு விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செலுத்தப்படும்.
தேர்வு செயல் முறை:
- Preliminary Merit List will be called for Written Test
- Oral Exam by Call Letters.
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்:
- Passport Size Photo – 3 Copies
- Attested Copies SSC/ Matriculation Mark sheet proof of date of birth
- Attested Copy of ITI (NCVT) Mark sheet
- Mark sheet latest Community Certificate for (SC/ ST/ OBC Only)
- Attested Copy of Certificate of Physical Disability (if applicable)
- Certificate if son daughter of Armed Force personnel / Ex- service man
- Certificate if son daughter of Defence Civilian/ Dockyard Employees
- Copy of Character certificate signed by Gazetted officer
- Attested Copy of PAN & Adhar Card of candidates
- COVID Vaccination certificate/ COWIN Registration details
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Admiral Superintendent (for Officer-in-Charge), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682004.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 23/08/2021 |
கடைசி தேதி | 01/10/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |