10th முடித்தவருக்கு புதிய வேலை வாய்ப்பு!! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க அழைப்பு!!

Naval Ship Repair Yard Recruitment 2021 –  Naval Ship Repair Yard  காலியாக உள்ள Tradesmen பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

Naval Ship Repair Yard Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Naval Ship Repair Yard (NSRY)
பணியின் பெயர்Tradesmen
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 302
கல்வித்தகுதி 10th
ஆரம்ப தேதி11/09/2021
கடைசி தேதி29/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Naval Ship Repair Yard (NSRY)

பணிகள்:

கல்வி தகுதி:

Tradesmen பணிக்கு  10th  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

Tradesmen பணிக்கு குறைந்தபட்சம் வயது 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

  1. Short Listing
  2. Written Examination
  3. Document Verification
Scheme of Written Examination
PartSubjectMaximum Marks
(i)General Intelligence/Awareness and Reasoning30
(ii)General English10
(iii)Numerical Aptitude20
(iv)Awareness in relevant trade/field40
Total100

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commodore Superintendent (FOR Oi/C Recruitment Cell), Naval Ship Repair Yard (PBR), Post Box No. 705, HADDO, Port Blair – 744102”, South Andaman.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 11/09/2021
கடைசி தேதி 19.09.2021 & 29.09.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here