Home Central Govt Jobs மாதம்  Rs.1,00,000/- வரை சம்பளம்! தேசிய தேர்வு வாரியத்தில் வேலை வாய்ப்பு!

மாதம்  Rs.1,00,000/- வரை சம்பளம்! தேசிய தேர்வு வாரியத்தில் வேலை வாய்ப்பு!

0
மாதம்  Rs.1,00,000/- வரை சம்பளம்! தேசிய தேர்வு வாரியத்தில் வேலை வாய்ப்பு!
National Board Of Examination Recuritment 2021

தேசிய தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Assistant Director (Medical) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master’s Degree தேர்ச்சி Medical Education Technology/ MCQs, MEQs analysis of performance இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Assistant Director (Medical) பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க Master’s Degree தேர்ச்சி Medical Education Technology/ MCQs, MEQs analysis of performance இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்தார்கள் இந்தப்பணிக்கு 03 வருடமாவது முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Assistant Director (Medical) பணிக்கு மாதம்  Rs.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து National Board of Examinations, Ministry Of Health & Family Welfare, Govt Of India NAMS Building, Ansari Nagar, New Delhi- 110029 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம்  விண்ணப்பத்தை 20.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 20.02.2021

பணியிடம்: 

New Delhi

Important  Links: 

Application form and Notification : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here