Home Central Govt Jobs NBFGR யில் UG மற்றும் PG முடித்தவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்!

NBFGR யில் UG மற்றும் PG முடித்தவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்!

0
NBFGR யில் UG மற்றும் PG முடித்தவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்!
nbfgr-recruitment-2021

National Bureau of Fish Genetic Resources – மீன் மரபணு வளங்களின் தேசிய பணியகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow, Young Professional-II, Technical Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு UG மற்றும் PG முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் director.nbfgr@icar என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

NBFGR Recruitment 2021 – Overview

நிறுவனம் National Bureau of Fish Genetic Resources
பணியின் பெயர்கள் Senior Research Fellow, Junior Research Fellow, Young Professional-II, Technical Assistant
காலி இடங்கள் 11
கல்வித்தகுதி UG, PG
ஆரம்ப தேதி 26.02.2021
கடைசி தேதி 05.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

NBFGR பணிகள்:

பணியின் பெயர்கள் பணியிடம் 
Senior Research Fellow 4
Young Professional-II 5
Junior Research Fellow 1
Technical Assistant 1
Total 11 Posts


NBFGR கல்வித்தகுதி:

Senior Research Fellow, Junior Research Fellow, Young Professional-II, Technical Assistant போன்ற பணிகளுக்கு UG மற்றும் PG முடித்திருக்க வேண்டும்.

NBFGR வயது வரம்பு:

Senior Research Fellow, Junior Research Fellow – 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Young Professional-II, Technical Assistant – 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NBFGR சம்பளம்: 

Senior Research Fellow, Junior Research Fellow, Young Professional-II, Technical Assistant போன்ற பணிகளுக்கு Rs.15,000/- முதல் Rs.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் director.nbfgr@icar என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

online interview

பணியிடம்:

இந்தியா முழுவதும்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 26.02.2021

கடைசி தேதி: 05.03.2021

NBFGR Important  Links: 

Notification PDF and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here