மத்திய அரசின் NCB-ல் உளவுத்துறை அதிகாரி வேலை! 52 காலி பணிஇடங்கள்!

NCB Recruitment 2023: மத்திய அரசின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)-ல் உளவுத்துறை அதிகாரி பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 52 காலி பணிஇடங்கள் உள்ளன.  இந்தப் பணிக்கு டிகிரி படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19/01/2023 முதல் 21/03/2023 தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NCB Recruitment 2023 

நிறுவனம்தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)
பணியின் பெயர்
உதவுத் துறை அதிகாரி
காலி பணியிடம்52
கல்வித்தகுதி டிகிரி
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி19/01/2023
கடைசி தேதி21/03/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.narcoticsindia.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலி பணியிடம்:

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB)-ல் உளவுத்துறை அதிகாரி பதவிக்காக 52 காலி பணிஇடங்கள் உள்ளன.

பணியிடம்காலி பணியிடம்
Chandigarh5
Jodhpur3
Amritsar4
Dehradun1
Mandi2
Ajmer1
Mumbai2
Goa4
Bangalore6
Hyderabad2
Chennai4
Madurai3
Cochin2
Indore1
Mandsaur2
Ahmedabad1
Kolkata2
Bhubaneswar2
Guwahati2
Imphal3
Total52 Posts

கல்வி தகுதி:

 இந்தப் பணிக்கு டிகிரி படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • இந்த  உளவுத்துறை அதிகாரி பணிக்கு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  • இந்த உளவுத்துறை அதிகாரி பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 46000/- வரை- வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை http://www.narcoticsindia.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy director General (HQ), Narcotics Control Bureau, West Block No.1, Wing No.5, R.K.Puram, New Delhi-110066.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி

19/01/2023

கடைசி தேதி

21/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application Form pdfClick here
Scroll to Top