டிகிரி முடித்தவரா நீங்கள்!! அப்போ உங்களுக்கான வேலை இதோ!!

NCBS Recruitment 2021 –  உயிரியல் அறிவியல் தேசிய மையத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Associate என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  31.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

NCBS Recruitment 2021 – For Project Associate posts 

நிறுவனம் உயிரியல் அறிவியல் தேசிய மையம்
பணியின் பெயர் Project Associate
பணியிடம்  பெங்களூர்
காலிப்பணியிடம்  01
கல்வித்தகுதி  Masters degree in science
ஆரம்ப தேதி 25/08/2021
கடைசி தேதி 31/08/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

NCBS வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

National Centre for Biological Sciences (NCBS)

NCBS பணிகள்:

Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NCBS கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி காலம்
Project Associate – II Master’s degree in Biological Sciences with Two years of prior experience in project management. 12 months

NCBS வயது வரம்பு:

Project Associate பணிக்கு அதிகபட்சம் 40  வயதிற்குள் இருக்க வேண்டும்.

NCBS மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

bliscimmunology@gmail.com

NCBS தேர்தெடுக்கும் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NCBS முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  25/08/2021
கடைசி தேதி  31/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here