NCBS நிறுவனத்தில் Accounts Officer பணிக்கு வேலை வாய்ப்பு!

NCBS Accounts Officer Recruitment 2022 –  உயிரியல் அறிவியல் தேசிய மையத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Accounts Officer பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Accounts Officer பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

NCBS Recruitment 2022 – For Accounts Officer Posts

நிறுவனம்உயிரியல் அறிவியல் தேசிய மையம் 
பணியின் பெயர்Accounts Officer
காலி பணியிடம்01
கல்வித்தகுதி CA, CMA, B.Com, Graduate 
சம்பளம்Rs.56100/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல் 
பணியிடம் பெங்களூரு 
ஆரம்ப தேதி 13.09.2022
கடைசி தேதி 30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.ncbs.res.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்  

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

National Center For Biological Sciences (NCBS)

NCBS பணிகள்:

Accounts Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

NCBS கல்வி தகுதி:

  • Post Graduate from a recognized University/Institute with an aggregate of 55% marks in Commerce with Advanced Accountancy/ Auditing / Taxation as one of the subjects. OR

Graduate in Commerce/B.Com from a recognized University/Institute with an aggregate of 60% marks with inter-CA or CMA

  • Proficiency in the use of personal computers and applications.
  • 6 years experience in Level 7 and /or Level 8 or with equivalent TME (total monthly emoluments) OR
  • 5 years experience in Level 6 and /or Level 7 and /or Level 8 or with equivalent TME (total monthly emoluments) with Diploma in Finance and Accounts.

Desirable:

  • Work experience in dealing with accounts matters. Knowledge of Government of India rules & procedures relating to Finance, Accounts, and Procurement in a medium or larger organization, preferably in a similar academic/research institution.
  • Experience in finalization of Utilization Certificates to Government/Non-Government/Foreign institutions.
  • Handling audits [Comptroller and Auditor General of India & Other Government audits]
  • Knowledge of PFMS, Expenditure-Advance-Transfer [EAT] modules, and handling Treasury Single Account.
  • Knowledge of statutory compliances [Income tax, GST], Work contracts, Civil contracts, and Accounts bills.
  • Knowledge of The Foreign Contribution (Regulation) Amendment [FCRA], Foreign Exchange Management Act [FEMA]/Outward and Inward remittance.
  • Proficient in MS office applications [MS excel, MS word, etc] and in accounting software.

NCBS வயது வரம்பு:

Accounts Officer பணிக்கு 01-07-2022 தேதியின்படி அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NCBS  சம்பளம்:

Accounts Officer பணிக்கு மாதம் ரூ. 56100/- சம்பளமாக  வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

NCBS Accounts Officer தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Accounts Officer விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  30.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NCBS Accounts Officer விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி30.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.09.2022
விண்ணப்பத்தின் கடின நகலை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
02.10.2022
Notification link
Click here
Apply OnlineClick here
Application form for Accounts Officer PostClick here
Official Website
Click here