NCBS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! BE/ B.Tech படித்தால் போதும்!

NCBS Engineering Trainee Recruitment 2022 –  உயிரியல் அறிவியல் தேசிய மையத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Engineering Trainee பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Engineering Trainee பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

NCBS Recruitment 2022 – For Engineering Trainee Posts

நிறுவனம்உயிரியல் அறிவியல் தேசிய மையம் 
பணியின் பெயர்Engineering Trainee
காலி பணியிடம்பல்வேறு 
கல்வித்தகுதி  BE/ B.Tech
சம்பளம்Rs. 25,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல் 
பணியிடம் பெங்களூரு 
ஆரம்ப தேதி 06.09.2022
கடைசி தேதி 16.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.ncbs.res.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்  

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

National Center For Biological Sciences (NCBS)

NCBS பணிகள்:

Engineering Trainee பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

NCBS கல்வி தகுதி:

1. B. Tech./B.E. in Computer Science or Information Science from a recognized University/Institute.
2. 0 to 1 year of experience in the relevant field. Candidates who are still in the final year of the required qualifications will not be eligible.

Engineering Trainee தேவையான திறன்கள் (Skills Required):

1. Strong knowledge in one or more general purpose languages including but not limited to: Java, C/C++, Python, JavaScript, and PHP.
2. Strong knowledge of Object Oriented Programming concepts
3. Sound knowledge of Linux
4. A Basic understanding of Networking Concepts
5. Good understanding of website integration and software creation
6. Excellent verbal and written communication skills
7. Able to follow clear instructions according to user demands
8. Strong analytical and problem-solving skills

Engineering Trainee பொறுப்புகள் (Responsibilities):

1. Developing/Maintaining Websites using Drupal CMS on the LAMP stack
2. Managing VMware vSphere/vCenter
3. Troubleshooting and fixing issues in Servers, Web Applications.

NCBS வயது வரம்பு:

Engineering Trainee பணிக்கு 01-01-2022 தேதியின்படி அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NCBS  சம்பளம்:

Engineering Trainee பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமாக  வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

NCBS Engineering Trainee தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Engineering Trainee விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.09.2022 முதல் 16.09.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NCBS Engineering Trainee பொதுவான செய்தி (General Information):

1. மேற்படி பதவிக்கான நியமனம் முதலில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்திற்கு நடைபெறும்.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடனடியாக சேர வேண்டும். விளம்பரத்தில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை நியாயமான வரம்பிற்குள் கட்டுப்படுத்தும் உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.

3. முழுமையடையாத விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள், மதிப்பெண்கள், பிறந்த தேதி, அனுபவச் சான்றிதழுடன் கூடிய ஊதியத்துடன் கூடிய கல்வித் தகுதிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யாமல், பரிசீலிக்கப்படாது.

NCBS Engineering Trainee விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி6.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி16.09.2022
Notification link
Click here
Apply OnlineClick here
Official Website
Click here