மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்தில் NCC யில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு!!

NCC Chennai  Store Attendant Recruitment 2021 – தமிழக அரசு தேசிய மாணவர் படையிலிருந்து தற்பொழுது வெளிவந்துள்ள புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 22.11.2021 தேதிற்குள் விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் Store Attendant, Office Assistant, Chowdhury பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NCC Chennai  Store Attendant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்National Cadet Corps Department (NCC)
பணியின் பெயர்Store Attendant, Office Assistant, Chowdhury
காலி பணியிடம்06
கல்வித்தகுதி 8th
பணியிடம் சென்னை 
ஆரம்ப  தேதி22/10/2021
கடைசி தேதி22/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://indiancc.nic.in
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

NCC Chennai வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

NCC பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Cadet Corps Department (NCC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

NCC Chennai பணிகள்:

ஸ்டோர் அட்டெண்டன்ட் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

அலுவலக உதவியாளர் பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

சௌகிதார் பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NCC Chennai வயது வரம்பு:

Office Assistant & Store Attendant:

 Chowkidar:

NCC சம்பள விவரம்:

ஸ்டோர் அட்டெண்டன்ட் பணிக்கு ரூ. 15900 முதல் ரூ. 50400/- சம்பளமும்,

அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15700 முதல் ரூ. 50000/- சம்பளமும்,

சௌகிதார் பணிக்கு ரூ. 15700 முதல் ரூ. 50000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு 8th  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

1 (TN) பெண்கள் Bn NCC எண் 28, டாக்டர் அழகப்பா சாலை, சேது ஹவுஸ் இணைப்பு, புரசைவாக்கம், சென்னை – 600 084. 

NCC Chennai தொலைபேசி:

044 – 29555336

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலமாக 22.11.2021 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 22.11.2021 மாலை 5.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி22.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி22.11.2021 at 5.00 PM 

NCC Chennai Offline Application Form Link, Notification PDF 2021

PDF & Application Form Store Attendant
Click here
PDF & Application Form Office Assistant
Click here
PDF & Application Form Chowkidar
Click here
Official Website
Click here