மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்தில் NCC யில் வேலை வாய்ப்பு!!

NCC Trichy Driver, Office Assistant Recruitment 2021 – தமிழக அரசு தேசிய மாணவர் படையிலிருந்து தற்பொழுது வெளிவந்துள்ள புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 05.11.2021 தேதிற்குள் விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் Driver, Office Assistant பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NCC Trichy Driver, Office Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்National Cadet Corps Department (NCC)
பணியின் பெயர்Driver, Office Assistant
காலி பணியிடம்03
கல்வித்தகுதி 8thHMV Driving Licence
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி20/10/2021
கடைசி தேதி05/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://indiancc.nic.in
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

NCC Trichy வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

NCC Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Cadet Corps Department (NCC)

NCC பணிகள்:

டிரைவர் பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NCC வயது வரம்பு:

டிரைவர் கல்வி தகுதி:

டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மோட்டார் வாகனத்தின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி;

அலுவலக உதவியாளர் பணிக்கு  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCC சம்பள விவரம்:

டிரைவர் பணிக்கு ரூ. 19500 முதல் ரூ. 62000/- சம்பளமும்,

அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15700 முதல் ரூ. 50000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

NCC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

NCC Group Headquarters, No.4, 15t Floor, Subramanian Building, Promenade Road, Cantonment, Tiruchirappalli – 620 001. Tele: 0431-2461363.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 05.11.2021 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 05.11.2021 மாலை 5.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி05.11.2021 at 5.00 PM 

NCC Trichy Offline Application Form Link, Notification PDF 2021

Notification linkClick here
Application Form for Office AssistantClick here
Application Form for DriverClick here
Official WebsiteClick here