டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்!!!

NCCR Recruitment 2021 – கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் புதிய  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Project Associate, Project Scientist, Technical Assistant  பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகவும்  மற்றும் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

NCCR Recruitment 2021 – For Field Assistant Posts 

நிறுவனம்கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் 
பணியின் பெயர்SRF, Field Assistant, Project Scientist, Technical Assistant
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 81
கல்வித்தகுதி B.E, Degree in Life Science, GATE
ஆரம்ப தேதி21/07/2021
கடைசி தேதி20/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

NCCR வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

NCCR பணிகள்:

Project Scientist-III பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Project Scientist-II பணிக்கு 35 காலிப்பணியிடங்களும்,

Project Scientist-I பணிக்கு 29 காலிப்பணியிடங்களும் [SC-4,ST-2,OBC-8,EWS-3,UR12],

Senior Research Fellow பணிக்கு 04 காலிப்பணியிடங்களும் [SC-1, OBC-1,UR-2],

Technical Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Field Assistant பணிக்கு 09 காலிப்பணியிடங்களும் [SC-1,ST-1,OBC-2,EWS-1,UR-4],

மொத்தம் 81 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NCCR கல்வித்தகுதி: 

பணியிடம்கல்வித்தகுதி
SRFi. Master’s Degree in Microbiology/Life Sciences

ii. NET/CSIR-UGC NET/GATE qualification with two years of experience

Field Assistanti. Degree in science or diploma in engineering or equivalent

ii. Working experience in Scientific Departments/ Laboratory/

Project Scientisti. Master’s Degree in Marine Science/Marine Chemistry/ Chemical Oceanography

ii. B.E./B.Tech in Electrical/ Electronics / Communication / Instrumentation

Technical AssistantBachelor’s degree in Chemistry

NCCR வயது வரம்பு:

SRF பணிக்கு  அதிகபட்சம் 32 வயதும்,

Field Assistant பணிக்கு  அதிகபட்சம் 50 வயதும்,

Project Associate -I பணிக்கு  அதிகபட்சம் 35 வயதும்,

Project Scientist-II பணிக்கு  அதிகபட்சம்  40 வயதும்,

Project Associate -III பணிக்கு  அதிகபட்சம்  45 வயதும்,

Technical Assistant பணிக்கு  அதிகபட்சம்  50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NCCR சம்பளம்:

Project Scientist-III – Rs. 78000+ HRA

Project Scientist-II – Rs. 67000+ HRA

Project Scientist-I – Rs. 56000+ HRA

Senior Research Fellow – Rs. 35000+ HRA

Technical Assistant – Rs. 35000+ HRA

Field Assistant – Rs. 20000+ HRA

NCCR விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, National Centre for Coastal Research (NCCR), Ministry of Earth Sciences, 2nd Floor, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 100.

NCCR தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NCCR முக்கிய தேதி:

Last Date to Apply Online20/08/2021 at 5:00 PM
Last date for receipt of applications (hard copy)27.08.2021 5:00 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here