தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தில் புதிய வேலை!

NATIONAL COOPERATIVE DEVELOPMENT CORPORATION – தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு  சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே மின் அஞ்சல் மூலமாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NCDC Recruitment 2021 – Full Details

நிறுவனம் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி  Master Degree
ஆரம்ப தேதி 30/06/2021
கடைசி தேதி 16/07/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலை:

அரசு வேலை

NCDC  பணிகள்:

Consultant பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NCDC கல்வி தகுதி:

இதில் Economics / Finance / Banking  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்  Master Degree படிப்பு முடித்திருக்க வேண்டும்.

NCDC   சம்பளம்:

இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ .75000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NCDC  மின் அஞ்சல் முகவரி:

ktcanna@ncdc.in

NCDC  முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 30/06/2021
கடைசி தேதி 16/07/2021

Download NCDC Notification PDF 2021