மாதம் ரூ. 57660/- ஊதியத்தில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!!

NCDIR Recruitment 2021 – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில்  (ICMR NCDIR) ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு Master DegreeGraduate படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Computer Programmer, Project Scientist, Project Technical Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 19/08/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

NCDIR Recruitment 2021 – For Computer Programmer Posts 

நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில் நிறுவனம்
பணியின் பெயர் Computer Programmer, Project Scientist, Project Technical Officer
பணியிடம் பெங்களூரு
காலி இடங்கள் 07
கல்வித்தகுதி Master DegreeGraduate
ஆரம்ப தேதி 19/08/2021
கடைசி தேதி 06/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

NCDIR வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்: 

ராணிப்பேட்டை

ICMR NCDIR பணிகள்:

Computer Programmer பணிக்கு 04 காலிப்பணியிடகளும்,

Project Scientist பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Project Technical Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Administrative Support பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ICMR NCDIR கல்வித்தகுதி:

Computer Programmer பணிக்கு B.E, B.Tech, Master Degree கல்விதகுதியும்,

Project Scientist பணிக்கு B.E, B.Tech, Ph.D, Master Degree கல்விதகுதியும்,

Project Technical Officer பணிக்கு Master Degree, Graduate கல்விதகுதியும்,

Project Administrative Support பணிக்கு Graduate கல்விதகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

NCDIR வயது வரம்பு:

Computer Programmer பணிக்கு அதிகபட்சம் 30 வயதும்,

Project Scientist பணிக்கு அதிகபட்சம் 40 வயதும்,

Project Technical Officer பணிக்கு அதிகபட்சம் 33 வயதும்,

Project Administrative Support பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ICMR NCDIR மாத சம்பளம்:

பணிகள் மாத  சம்பளம்
Computer Programmer Rs. 32500/- Per month
Project Scientist Rs. 57660/- Per month
Project Technical Officer Rs. 32000/- Per month
Project Administrative Support

ICMR NCDIR தேர்தெடுக்கும் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICMR NCDIR  முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  19/08/2021
கடைசி தேதி  06/09/2021

ICMR NCDIR  Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here