மாதம் ரூ. 72325/- ஊதியத்தில் மருத்துவ ஆராய்ச்சி வேலை!!

NCDIR Recruitment 2021 – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில்  (ICMR NCDIR) காலியாக உள்ள Project Scientist – C (Medical) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30/08/2021 அன்று முடிவடைய உள்ளதால்  மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

NCDIR Recruitment 2021 – For Project Scientist Posts 

நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில் நிறுவனம்
பணியின் பெயர் Project Scientist –C (Medical)
பணியிடம்  பெங்களூர்
காலிப்பணியிடம்  03
கல்வித்தகுதி  MBBSPG DegreeDNB.
ஆரம்ப தேதி 17/08/2021
கடைசி தேதி 30/08/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

ICMR NCDIR வேலைபிரிவு:

மத்திய  அரசு வேலை

ICMR NCDIR பணியிடம்: 

பெங்களூர்

நிறுவனம்:

National Centre for Disease Informatics and Research (NCDIR)

ICMR NCDIR பணிகள்:

Project Scientist பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ICMR NCDIR கல்வி தகுதி:

Project Scientist  பணிக்கு MBBS, M.D/M.S, PG Degree, DNB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த விண்ணப்பதாரர்ககள் Project Scientist  பணிக்கு அதிகபட்சம் 40  வயதுக்குள் இருக்க வேண்டும்.

ICMR NCDIR மாத சம்பளம்:

Project Scientist  பணிக்கு ரூ. 72325/- மாத  சம்பளமாக வழங்கப்படும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

adm.ncdir@gov.in

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  17/08/2021
 கடைசி தேதி  30/08/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Guidelines
Click here
Official Website
Click here