Research Associate பணிக்கு 12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

NCDIR Recruitment 2021 – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில்  (ICMR NCDIR) காலியாக உள்ள Research Associate, Senior Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/08/2021 அன்று முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்கவும். இதற்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

NCDIR Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினில் நிறுவனம்
பணியின் பெயர் Research Associate, Senior Project Assistant
பணியிடம்  பெங்களூர்
காலிப்பணியிடம்  03
கல்வித்தகுதி  12thDNBGraduate
ஆரம்ப தேதி 06/08/2021
கடைசி தேதி 26/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

ICMR NCDIR வேலைபிரிவு:

மத்திய  அரசு வேலை

ICMR NCDIR பணியிடம்: 

பெங்களூர்

நிறுவனம்:

National Centre for Disease Informatics and Research (NCDIR)

ICMR NCDIR பணிகள்:

  • Research Associate – I –  02
  • Senior Project Assistant –  01

இந்த பணிக்கு மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளன.

ICMR NCDIR கல்வி தகுதி:

  • Research Associate – I – M.D/M.S, DNB, Ph.D. in Biostatistics
  • Senior Project Assistant – 12th, Graduate

வயது வரம்பு:

இந்த விண்ணப்பதாரர்ககள் Research Associate, Senior Project Assistant பணிக்கு அதிகபட்சம் 40 முதல் குறைந்தபட்சம்  18 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ICMR NCDIR மாத சம்பளம்:

  • Research Associate – I பணிக்கு  மாதம் ரூ. 46800/-சம்பளம்.
  • Senior Project Assistant பணிக்கு  மாதம் ரூ. 17000/-  சம்பளம்.

ICMR NCDIR தேர்தெடுக்கும் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICMR NCDIR மின்னஞ்சல் முகவரி:

adm.ncdir@gov.in

ICMR NCDIR முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  06/08/2021
கடைசி தேதி  26/08/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here