ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NCESS நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!!

NCESS Recruitment 2021 – பூமி அறிவியல் படிப்புக்கான தேசிய மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Scientist பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

NCESS Recruitment 2021 – For Project Scientist Posts

நிறுவனம்பூமி அறிவியல் படிப்புக்கான தேசிய மையம்
பணியின் பெயர்Project Scientist
பணியிடம் திருவனந்தபுரம்
கல்வித்தகுதிPh.DPG Degree
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி13/09/2021
கடைசி தேதி27/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருவனந்தபுரம்

நிறுவனம்:

National Centre for Earth Science Studies (NCESS)

பணிகள்:

Project Scientist  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Project Scientist  பணிக்கு Ph.DPG Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Project Scientist  பணிக்கு 23/09/2021 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  • Project Scientist – I – Rs. 56,000/- plus HRA

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 27.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 13/09/2021
கடைசி தேதி 27/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here