தேசிய தலைநகர் போக்குவரத்துக் கழகம் (NCRTC) -யில் காலியாக உள்ள Dy. General Manager & Assistant Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Civil பாடப்பிரிவில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Dy. General Manager & Assistant Manager போன்ற பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Dy. General Manager & Assistant Manager போன்ற பணிகளுக்கு Civil பாடப்பிரிவில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Dy. General Manager – 50 வயது
- Assistant Manager – 40 வயது
சம்பளம்:
Dy. General Manager & Assistant Manager போன்ற பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
Career Cell,
HR Department,
National Capital Region Transport Corporation,
7/6 Siri Fort Institutional Area,
August Kranti Marg,
New Delhi-110049.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 19.02.2021
கடைசி தேதி: 12.03.2021
பணியிடம்:
New Delhi
Important Links:
Notification PDF and Application Form: Click here