Home Degree Jobs தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை வாய்ப்பு!

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை வாய்ப்பு!

0
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை வாய்ப்பு!
NDMA Recruitment 2021

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Consultant பணிக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 45 வயது முதல் 62 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Consultant பணிக்கு மாதம் Rs.75,000/- முதல் Rs.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை National Disaster Management Authority NDMA Bhawan, A-1 Safdarjung Enclave, New Delhi-110029  என்ற முகவரிக்கு அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தேதி வெளியாகும்.

Important  Links: 

Notification Link and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here