நீட் நுழைவுத் தேர்வு – இன்று நடைபெரும் என மத்திய அரசு அறிவிப்பு!!

மத்திய அரசு அறிவிப்பு:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இளங்கலை மருத்துவ படிப்ப்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட அறிவிப்பின்படி,

அதன்படி இன்று (செப்டம்பர் 11) நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!