NEERI – யில் புதிய வேலை! இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

NEERI –   தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த  விண்ணப்பதாரர்கள் Project Associate  பணிக்கு 12/05/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NEERI Recruitment 2021 – Full Details

நிறுவனம் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 
பணியின் பெயர் Project Associate
பணியிடம் சென்னை, நாக்பூர்
காலி இடங்கள் 3
ஆரம்ப தேதி 28/04/2021
கடைசி தேதி 12/05/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

NEERI பணியிடம்:

சென்னை, நாக்பூர்

NEERI பணிகள்:

Project Associate- I  பணிக்கு 1 காலிப்பணியிடமும்,

Project Associate- II பணிக்கு 1 காலிப்பணியிடமும்,

Principal Project Associate பணிக்கு 1 காலிப்பணியிடமும்,

மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

NEERI கல்வித்தகுதி:
Post Name  Qualification
Project Associate- I M. Sc. (Chemistry/Environ. Science)
Project Associate- II M. Sc. (Chemistry / Environ. Science)*2yearsof experience in laboratory analysis
Principal Project Associate M. Sc. in Chemistry/Environ. Science/B. E/B. Tech
NEERI சம்பளம்:
Post Name Salary
Project Associate- I Rs. 25,000/- + HRA
Project Associate- II Rs. 28,000/- HRA
Principal Project Associate Rs.49,000 -HRA
NEERI வயது வரம்பு:
Post Name Age Limit
Project Associate- I 35 years
Project Associate- II
Principal Project Associate 40 years
Category Age Relaxation
SC/ST Relaxed by 5 years
OBC Three years
 Persons with Disabilities SC/ST PWD’s 15 years
OBC PWD’s 13 years

 NEERI தேர்வுசெயல் முறை:.

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NEERI மின்னஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து 12/05/2021 க்குள் ar_kumar@neeri.res.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

NEERI முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 28/04/2021
கடைசி தேதி 12/05/2021
Job Notification and Application Links
Notification link And Application Form
Click here
Official Website
Click here