நீட் தேர்வு என்.டி.ஏ வெளியானது…

Neet Exam Date Released  – 2021

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. தேசிய சோதனை நிறுவனம் மூலம் தேர்வு நடைபெறும் தேதி பற்றிய தகவலை  அறிவித்துள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி பற்றிய விரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Neet Exam -2021

MBTS, BDS, BAMS, BSMS, BUMS மற்றும் BHMS போன்ற படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வானது ஆகஸ்ட் 1, 2021 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ளது.

மேலும் தேர்வு பற்றிய விவரங்களை என்.டி.ஏ அதிகாரப்பூர்வ படிவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு தேதியை அறிவித்தால் மாணவர்கள் தேர்வுக்கு விரைவில் தயாராக முடியும் என கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசு தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோயால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு பின்னர் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.

மொத்தம் 7,71,500 பேர் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர்.

தேர்வு நடத்தப்பட்ட பல்வேறு மொழிகள்:

ஆங்கிலம், உருது, இந்தி, அசாமி, பெங்காலி, ஒடியா, மராத்தி, கன்னடம், குஜராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பதினொரு மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டள்ளது.

Download NTA NEET Exam Date 2021 Pdf

Check Official Website