Jio – வில் புதிய ரீசார்ஜ் திட்டம்! Jio பயனாளர்களுக்கு ஜாக்பாட்!

ஜியோ நிறுவனத்தின் ப்ரீ பெய்டு ரீசார்ஜ் பிளான்கள் மூலம் அதிக அளவிலான பலன்களை பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்த பலன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஜியோ ரீசார்ஜ்:

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் பயனடையும் வகையில் 365 நாட்களுக்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் எக்கச்சக்கமான பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த 3 வருடாந்திர திட்டங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 2545 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்:

ரூ. 2545 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 336 நாட்களுக்கு அதாவது 11 மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. தினசரி அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS மேலும், 1.5 ஜிபி இணையத்தை வழங்குகிறது. இதில், JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற கூடுதல் பலன்களும் அளிக்கப்படும்.

ரூ. 2897 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ. 2897 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS மேலும், 2 ஜிபி இணையம் 365 நாட்களுக்கு வழங்கப்படும். இதிலும், பயனர்களுக்கு JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற வசதிகள் அளிக்கப்படும்.

ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS 365 நாட்களுக்கு அளிக்கப்படும். கூடுதலாக, Disney+ Hotstar, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud 75GB போனஸ் டேட்டா மற்றும் Ajio, Netmeds Ixigo, Reliance Digital மற்றும் JioSaavn Pro போன்ற பலன்கள் அளிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!