தேசிய உர நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

National Fertilizers Limited (NFL) யில் Manager And Engineer போன்ற பணிகளுக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு B.Tech./B.E./B.Sc. Engg போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.09.2020 முதல் 01.10.2020 வரை தங்களின் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Manager And Engineer போன்ற பணிகளுக்கு 40 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.Tech./B.E./B.Sc. Engg போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Level/Post For Which Candidate Is Applying Minimum Required CTC As On 31.03.2020 (Rs. In Lakhs Per Annum) Minimum Years Of Experience Required At The Minimum Required CTC As On 31.03.2020
Manager (E-4) Rs. 12.09 Lakhs per annum 02 Years
Engineer/Senior Chemist (E-1) Rs. 6.05 Lakhs per annum 01 years

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து “Chief Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, District Gautam Budh Nagar, Uttar Pradesh – 201301” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் 25.09.2020 முதல் 01.10.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

விண்ணப்பக்கட்டணம்: 

UR / EWS / OBC- பிரிவினர்  Rs. 700/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:  

District Gautam Budh Nagar, Uttar Pradesh

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 25.09.2020

கடைசிதேதி: 01.10.2020

Important  Links:

Notification Link: Click Here!