தேசிய பசுமை தீர்ப்பாய நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

NGT Recruitment 2022 – தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் (NGT) – யில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Deputy Registrar பணிக்கான முழு முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

NGT Recruitment 2022 – For Deputy Registrar Posts 

நிறுவனம்தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் (NGT)
பணியின் பெயர் Deputy Registrar
காலி  இடங்கள் 01
கல்வித்தகுதி Bachelor Degree in Law
சம்பளம்Rs. 78,800 – 2,09,200/- Per Month
பணியிடங்கள்சென்னை 
ஆரம்ப தேதி26.08.2022
கடைசி தேதி 20.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

NGT பணிகள்:

Deputy Registrar பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

Deputy Registrar பணிக்கு Bachelor Degree in Law பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Deputy Registrar பணிக்கு 20-09-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி;

The Registrar General, National Green Tribunal, Principle Bench, Faridkot House, Copernicus Marg, New Delhi – 110001.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி: 26.08.2022

விண்ணப்பத்தின் கடைசி தேதி: 20.09.2022

NGT Job Notification and Application Links

Notification link & Application form
Click here
Official Website
Click here