இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Manager பணிக்கு வேலை வாய்ப்பு!!

NHAI Deputy Manager Recruitment 2021 – இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள Deputy Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 01.11.2021 முதல் 30.11.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

NHAI Deputy Manager Recruitment 2021 – Full Details 

நிறுவனம் National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Deputy Manager
காலிப்பணியிடங்கள் 73
கல்வித்தகுதி Degree in Engineering
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

National Highway Authority Of India (NHAI)

பணிகள்:

Post Name Category Vacancies
Deputy Manager UR 27
SC 13
ST 5
OBC(NCL) Central List only 21
EWS 7
மொத்தம்  73 காலிப்பணியிடங்கள் 

NHAI கல்வி தகுதி:

Deputy Manager பணிக்கு Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NHAI சம்பள விவரம்:

Deputy Manager – Level 10 Pay Band-3 [(Rs.15,600-39,100/-) + Grade Pay of Rs.5400/-)]

NHAI தேர்தெடுக்கும் முறை:

  • Written Test
  • Personality Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NHAI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 01.11.2021 முதல் 30.11.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01/11/2021
கடைசி தேதி  30/11/2021 at 6.00 PM
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here