இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள Manager, Deputy General Manager & Deputy Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Com/ CA/ CMA/ MBA முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.04.2021 முதல் 27.04.2021 வரை ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.
NHAI Manager Recruitment 2021 – Overview
நிறுவனம் | National Highways Authority of India (NHAI) |
பணியின் பெயர்கள் | Manager, Deputy General Manager & Deputy Manager |
காலிப்பணியிடங்கள் | 42 |
கல்வித்தகுதி | B.Com/ CA/ CMA/ MBA |
வயது வரம்பு | 56 Years |
தேர்ந்தெடுக்கும் முறை | Test/ Interview |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 12.04.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.04.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
NHAI சம்பளம் மற்றும் காலிப்பணியிடங்கள்:
பணியின் பெயர்கள் | காலி பணியிடங்கள் | சம்பளம் |
Manager | 24 | Rs.67700-208700 |
Deputy General Manager | 06 | Rs.78800-209200 |
Deputy Manager | 12 | Rs.56100-177500 |
Total | 42 |
NHAI கல்வி தகுதி:
Manager, Deputy General Manager & Deputy Manager போன்ற பணிகளுக்கு B.Com/ CA/ CMA/ MBA முடித்திருக்க வேண்டும்.
NHAI வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NHAI விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 12.04.2021 முதல் 27.04.2021 வரை ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
GM (HR &Admn.)-I A, National Highways Authority of India, Plot No: G – 5&6, Sector – 10, Dwarka, New Delhi – 110075.
NHAI தேர்தெடுக்கும் முறை:
Test/ Interview
NHAI முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 12.04.2021
கடைசி தேதி: 27.04.2021
NHAI Important Links:
Notification PDF: Click Here!
Apply Online Link: Click here!