40 ஆயிர ஊதியத்தில் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள Assistant Manager & Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16.12.2020 முதல் 14.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

நிறுவனம்இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பணியின் பெயர்Assistant Manager & Manager
காலிப்பணியிடங்கள் 6
கல்வித்தகுதிDegree
வயது வரம்பு 56 Years
தேர்ந்தெடுக்கும் முறைMerit List
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 16.12.2020 முதல் 14.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 16.12.2020

கடைசி தேதி: 14.01.2021

Important  Links: 

Notification PDF: Click Here!

Leave a comment