இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

NHAI Deputy Manager Recruitment 2021 – இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள Deputy Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு CAB.ComCMA முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 01.11.2021 முதல் 29.11.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

NHAI Deputy Manager Recruitment 2021 – Full Details 

நிறுவனம்National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர்Deputy Manager
காலிப்பணியிடங்கள்17
கல்வித்தகுதிCAB.ComCMA
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி29.11.2021

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

National Highway Authority Of India (NHAI)

பணிகள்:

Post NameCategoryVacancies
Deputy ManagerUR6
SC3
ST1
OBC(NCL) Central List only5
EWS2
மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் 

NHAI கல்வி தகுதி:

Deputy Manager பணிக்கு CA, B.Com, CMA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Deputy Managerபணிக்கு 29/11/2021 தேதியின்படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

NHAI சம்பள விவரம்:

Deputy Manager – Pay Band-3: Rs. 56100-177500/- + Grade Pay of Rs. 5400/-) a

NHAI தேர்தெடுக்கும் முறை:

  • Computer Based Test (CBT)
  • Certification Verification
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

NHAI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 01.11.2021 முதல் 29.11.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 01/11/2021
கடைசி தேதி 29/11/2021

NHAI Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here