இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Manager பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

NHAI Recruitment 2022 – இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள General Manager, Senior Librarian பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு ICAI/ ICWAI, Degree, MBA, Masters Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 13.08.2022 முதல் 26.09.2022 வரை ஆன்லைன் மூலமாவும் அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

NHAI Recruitment 2022 – Check Full Details 

நிறுவனம்National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர்General Manager, Senior Librarian
காலிப்பணியிடங்கள்84
கல்வித்தகுதிICAI/ ICWAI, Degree, MBA, Masters Degree
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.08.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி26.09.2022

NHAI வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

National Highway Authority Of India (NHAI)

NHAI பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
General Manager2
Senior Librarian & Information Officer1
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் 

NHAI கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
General ManagerICAI/ ICWAI, Degree in Commerce/ Accounts, MBA in Finance
Senior Librarian & Information OfficerMasters’ Degree in Library Science

வயது வரம்பு:

26-09-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்.

NHAI சம்பள விவரம்:

பணியின் பெயர்கள்மாத சம்பளம்
General ManagerRs. 1,23,100 – 2,15,900/-
Senior Librarian & Information OfficerRs. 67,700 – 2,08,700/-

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

NHAI தேர்தெடுக்கும் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager: DGM (HR &Admn.)IANational Highways Authority of India, Plot No: G – 5 & 6, Sector – 10, Dwarka, New Delhi – 110075.

Senior Librarian & Information Officer: DGM (HR &Admn.)IB National Highways Authority of India, Plot No: G – 5 & 6, Sector – 10, Dwarka, New Delhi – 110075.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி 13.08.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.09.2022

NHAI Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here
Scroll to Top