இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேனேஜர் பணிக்கு வேலை!

NHAI Recruitment 2022 – இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள Manager, Hindi Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree, Masters Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 23.09.2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைன் மூலமாவும் அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

NHAI Recruitment 2022 – Check Full Details 

நிறுவனம்National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர்Manager, Hindi Officer
காலிப்பணியிடங்கள்37
கல்வித்தகுதிDegree, Masters Degree
சம்பளம் Rs.15600-208700/- Per Month
பணியிடம்இந்தியா முழுவதும்
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்/ அஞ்சல் 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23.09.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி07.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://nhai.gov.in/

NHAI வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

National Highway Authority Of India (NHAI)

NHAI பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Manager (Technical)36
Hindi Officer1
மொத்தம் 37 காலிப்பணியிடங்கள்

NHAI கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Manager (Technical)Degree in Civil Engineering
Hindi OfficerMasters Degree in Hindi

வயது வரம்பு:

14-10-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்.

NHAI சம்பள விவரம்:

பணியின் பெயர்கள்மாத சம்பளம்
Manager (Technical)Rs. 67,700 – 2,08,700/-
Hindi OfficerRs. 15,600 – 39100/-

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

NHAI தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

DGM (HR &Admn.)-IB, National Highways Authority of India, Plot No: G-5 & 6, Sector-10, Dwarka, New Delhi – 110075

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date23.09.2022
Last Date07.11.2022
Last Date for Receipt of Print-out of Online Application
02 days Prior to the Meeting of the Selection Committee

NHAI Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here
Scroll to Top