கடலூர் தேசிய சுகாதார பணியில் வேலை வாய்ப்பு!

NHM Cuddalore OT Technician Recruitment 2022 – தமிழ்நாடு தேசிய சுகாதார பணியில்  புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.Sc Psychology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.09.2022 முதல் 30.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

NHM Cuddalore Recruitment 2022 – For OT Technician Posts 

நிறுவனம்தேசிய சுகாதார பணி, தமிழ்நாடு
பணியின் பெயர்Clinical Psychologist, OT Technician 
காலி பணியிடம்03
கல்வித்தகுதி M.Sc Psychology
பணியிடம் கடலூர்
ஆரம்ப  தேதி19.09.2022
கடைசி தேதி30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தென்காசி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

National Health Mission Cuddalore

NHM Cuddalore OT Technician பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்
Clinical Psychologist01
OT Technician01
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் 

NHM Cuddalore OT Technician கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வித்தகுதி 
Clinical PsychologisM.Sc Psychology/ M.Phil Clinical Psychology/ MA (or) M.Sc Psychology) with 6 month special training at identified institution like National Institute of Mental Health and Neuro Sciences
OT TechnicianOT Technician certificate issued by Recognized Institutions

NHM Cuddalore சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பளம்
Clinical Psychologisரூ. 18,000/-
OT Technicianரூ. 15,500/-

OT Technician வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Clinical Psychologis23 வயது முதல் 35 வயது வரை
OT Technician23 வயது முதல் 35 வயது வரை

NHM Cuddalore OT Technician விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 30.09.2022 at 5.45PM க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

NHM Cuddalore தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 
  • குறுகிய பட்டியல் (Short Listing)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 நிபந்தனைகள்:

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி19.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.09.2022 at 5.45 PM 
Notification link & Application Form 
Click here
Apply Link Click here
Official Website
Click here