தமிழக சுகாதார துறையில் ஆட்சேர்ப்பு!! 7296 காலிப்பணியிடங்கள்!!

NHM Tamilnadu Recruitment 2021 – தேசிய சுகாதார துறையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 7296 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள Multipurpose Health Worker (MPHW), Midlevel Healthcare Provider (MLHP) போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15/12/2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

NHM Tamilnadu Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தேசிய சுகாதார பணி, தமிழ்நாடு (TN NHM)
பணியின் பெயர் Multipurpose Health Worker (MPHW), Midlevel Healthcare Provider (MLHP)
காலி பணியிடம் 7296
கல்வித்தகுதி  10th12thB.Sc NursingDGNM
பணியிடம்  தமிழ்நாடு முழுவதும் 
ஆரம்ப  தேதி 01/12/2021
கடைசி தேதி 15/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  www.health.py.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பணிகள்: 

MPHW பணிக்கு 2448 காலிப்பணியிடங்களும்,

MLHP பணிக்கு 4848 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்  கல்வி தகுதி 
MPHW 1. 12th with Biology/ Botany and Zoology

2. Must have passed Tamil language as a subject in SSLC level

3. Must possess two years for MultiPurpose HealthWorker(Male)/HealthInspector/Sanitary Inspector Coursetraining/ offered by recognizedprivate institution/ Trust/Universities/ Deemed Universitiesincluding Gandhigram RuralInstitute training course certificategranted by the Director of PublicHealth and Preventive Medicine.

MLHP DGNM/B.Sc Nursing/ B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council

வயது வரம்பு:

அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து பார்க்கவும்

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  15/12/2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல் முறை:

 • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 15.12.2021 at 5.00 PM 

மாவட்ட வாரியாக அரசு வேலை வாய்ப்புகள்!! உடனே கிளிக் பண்ணி பாருங்க!!

 1. காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 2. விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 3. ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 4. திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!
 5. திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 6. காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 7. சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 8. புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 9. செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 10. தருமபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 11. ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 12. வேலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 13. நாமக்கல் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 14. கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 15. கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 16. கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 17. கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 18. மதுரை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 19. நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 20. ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!
 21. சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!!

NHM Tamilnadu Offline Application Form Link, Notification PDF 2021

Notification link for MLHP Click here
Notification link for MPHW Click here
Application Form for MLHP Click here
Application Form for MPHW Click here
District wise vacancy MLHP Click here
District wise vacancy MPHW Click here
DDHS Address List MLHP Click here
DDHS Address List MPHW Click here
Official Website Click here