Home Central Govt Jobs தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை!!

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை!!

0

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் (NHSRCL) காலியாக உள்ள Senior Executive & Assistant Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma/B.E./B.Tech/Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16/12/2020 முதல் 01.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் (NHSRCL) 
பணியின் பெயர் Senior Executive & Assistant Manager
காலிப்பணியிடங்கள்  61
கல்வித்தகுதி Diploma/B.E./B.Tech/Degree
வயது வரம்பு 20 வயது முதல் 35 வயதாக இருக்க வேண்டும் 
சம்பளம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும் 
தேர்ந்தெடுக்கும் முறை CBT, Personal Interview & Medical Examination
விண்ணப்பிக்க கடைசி தேதி  01.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 16/12/2020 முதல் 01.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். 

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 16.12.2020

கடைசி தேதி: 01.01.2021

Important  Links: 

Notification PDF: Click Here!

Apply Link: Click Here!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here