மாதம் ரூ. 60000/- சம்பளத்தில் ஆபிசர் வேலை!!! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!

NIACL Recruitment 2021 – நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 300 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள Administrative Officer (Generalist) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

NIACL Recruitment 2021 – Full Details 

நிறுவனம்நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Administrative Officer (Generalist)
காலி இடங்கள்300
பணியிடம்இந்தியா  முழுவதும்
கல்வித்தகுதிPG DegreeGraduate
ஆரம்ப தேதி24/08/2021
கடைசி தேதி21/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா  முழுவதும்

நிறுவனம்:

New India Assurance Company Limited (NIACL)

பணிகள்:

  • General – 104 Post
  • SC – 46 Post
  • ST – 22 Post
  • OBC – 81 Post
  • EWS – 30 Post
  • PWD – 17 Post

மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Administrative Officer பணிக்கு  PG DegreeGraduate  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின்  பெயர்ஜாதி பிரிவுவயது வரம்பு (01/04/2021 தேதியின்படி)
Administrative OfficerGeneralகுறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்

ஜாதி பிரிவினர்க்கான வயது தளர்வு:

CategoryAge Relaxation
SC/ST5 years
OBC3 years
Persons with Benchmark Disabilities10 years
Ex-ServicemenActual period of service rendered in the Defence forces + 3 years, maximum upto the age of 45 years
Disabled Ex-ServicemenRelaxation upto the age of 45 years

விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 600/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம்:

Administrative Officer பணிக்கு மாதம்  ரூ. 60.000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

NIACL 2021 Exam Pattern- Prelims:

S. No.தேர்வின் பெயர்கேள்விகளின் எண்அதிகபட்ச மதிப்பெண்கள்காலம்
1.English Language303020 minutes
2.Reasoning Ability353520 minutes
3.Numerical Ability353520 minutes
 Total100100 60 minutes

NIACL 2021 Exam Pattern- Mains:

S. No.தேர்வின் பெயர்கேள்விகளின் எண்அதிகபட்ச மதிப்பெண்கள்காலம்
1.Reasoning Ability5050Composite time of 120 minutes
2.English Language5050
3.General Awareness5050
4.Quantitative Aptitude5050
மொத்தம் 200200

Descriptive Test:

NIACL AO விளக்கத் தேர்வின் காலம் 30 நிமிடங்கள் மற்றும் அது 30 மதிப்பெண்களைக் கொண்டிருக்கும். இது ஆங்கில மொழி தேர்வு – கடிதம் & கட்டுரை எழுதுதல். NIACL AO விளக்கத் தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு ஆன்லைனில் நடைபெறும்.

  • Letter Writing – 10 marks
  • Essay Writing – 20 marks

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/09/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 24/08/2021
கடைசி தேதி 21/09/2021

Job Notification and Application Links

Short Notification
Click here
Detailed Notification
Click here
Apply Link
Click here
Official Website
Click here