சென்னை NIE யில் Project Scientist பணிக்கு மாதம் Rs.64000/- சம்பளம் இன்றே விண்ணப்பியுங்கள்!

National Institute of Epidemiology (NIE) யில் Project Scientist பணிக்கு ஆட் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு PG Diploma, PG Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21/07/2020 முதல் 10/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Project Scientist பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு PG Diploma, PG Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Project Scientist பணிக்கு 40 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Project Scientist பணிக்கு சம்பளமாக மாதம் Rs.64000 (Medical) & Rs.51000 (Non-Medical) வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சல் மூலம் 21/07/2020 முதல் 10/08/2020 க்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

Chennai

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 21.07.2020

கடைசிதேதி: 10.08.2020

Important Links :

Notification Link: Click here!

Apply Link: Click here!