சென்னையில் மாதம் ரூ. 72,325/- ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! Don’t Miss It!!

NIE Chennai Recruitment 2021 – National Institute of Epidemiology நிறுவனத்தில்  காலியாக உள்ள Project Scientist, Project Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15/09/2021 அன்று முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்கவும். இதற்கு மின்னஞ்சல்  மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

NIE Chennai Recruitment 2021 – Project Scientist Posts 

நிறுவனம்National Institute of Epidemiology (NIE)
பணியின் பெயர்Project Scientist, Project Technical Assistant
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 24
கல்வித்தகுதி SociologyDegree in Science
ஆரம்ப தேதி31/08/2021
கடைசி தேதி15/09/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

National Institute of Epidemiology (NIE)

NIE காலிப்பணியிடங்கள்:

Place of Posting for – Project Technical Assistant Post Only

NIE பணிகள்:

Project Scientist பணிக்கு சென்னையில் ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Scientist பணிக்கு இமாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Technical Assistant பணிக்கு 22 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIE கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Project ScientistPost Graduate Degree (MD/MS/DNB) after MBBS

Experience:

i. One year experience OR Postgraduate diploma in medical subjects after MBBS with two year’s experience

ii. M.B.B.S degree with 4 year’s experience

Desirable Qualification and Experience:

A Doctorate or a Post Graduate Degree MD/MPH/MAE in Public health/Community Medicine

Project Technical Assistanti. Graduate in Sociology / Social Work / Social Sciences/ Statistics / Biostatistics / Life Sciences

ii. Masters degree in Sociology / Social Work / Social Sciences / Statistics / Biostatistics / Life Sciences

Desirable Qualification and Experience:

i. Knowledge of MS Excel, MS Word, MS PowerPoint

ii. Data management and data analysis Preparation of reports

iii. Communication skills to work with multiple stakeholders

iv. Knowledge of Local Language

வயது வரம்பு:

Project Scientist பணிக்கு அதிகபட்சம் 40 வயதும்,

Project Technical Assistant பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIE மாத சம்பளம்:

பணிகள்சம்பளம்
Project ScientistMedical: Rs.72,325/- Chennai

Medical: Rs. 66,775/- Himachal Pradesh

Project Technical AssistantRs. 31,000/- Per month

NIE விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும்  15/09/2021 மாலை 5.00 மணிக்குள்   அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NIE தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIE மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

nieprojectcell@nieicmr.org.in

NIE முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 31/08/2021
கடைசி தேதி 15/09/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here