12th முடித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பிக்கவும்!!

NIE Chennai Recruitment 2021 – சென்னையில் காலியாக உள்ள UDC, Research Assistant, Project Scientist பணிக்கு புதிய வேலைக்கு அட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  09/09/2021  அன்று  காலை 09.30 மணி முதல் 10.00 மணி  வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

NIE Chennai Recruitment 2021 – Full Details 

நிறுவனம் National Institute of Epidemiology (NIE)
பணியின் பெயர் UDC, Research Assistant, Project Scientist
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 03
கல்வி தகுதி 12thMaster DegreeGraduate
நேர்காணலுக்கான கடைசி நாள் 09/09/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை வாய்ப்பு:

மத்திய  அரசு வேலை

NIE பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

National Institute of Epidemiology (NIE)

NIE பணிகள்:

UDC பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Research Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Scientist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம்  03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIE கல்வி தகுதி:

                      பணியின் பெயர்                                      கல்வித்தகுதி
UDC i. 12th pass or equivalent from a recognized board with 5 years of experience in Administrative work.

ii. Graduate in any discipline with 2 years experience

Research Assistant i. Graduate in Computer Science/Information Technology/Computer Application

ii. Master’s degree in Computer Science/In

Project Scientist Master’s Degree with Ph.D. in Statistics

NIE வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு குறைந்தபட்சம்   33 வயது முதல் அதிகபட்சம்  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIE மாத சம்பளம்:

UDC பணிக்கு ரூ.17,000 /- மாத சம்பளமும்,

Research Assistant பணிக்கு ரூ. 31,000 /- மாத சம்பளமும்,

Project Scientist பணிக்கு ரூ. 48,000 /- மாத சம்பளமாக வழங்கப்படும்.

NIE தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIE நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

விண்ணப்பதாரர்கள் தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

NIE நேர்காணளுக்கான தேதி &நேரம்:

09/09/2021 at 09:30 AM to 10:00 AM

NIE Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here