சென்னையில் அரசு வேலை! மாதம் Rs.1,00,000/- சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!

National Institute of Epidemiology (ICMR) யில் காலியாக உள்ள Junior Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Consultant (Medical) – 3

Junior Consultant – 1

Consultant II – 1

போன்ற பணிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Consultant (Medical) – பணிக்கு 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Consultant – பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Consultant II – பணிக்கு 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Consultant (Medical) – பணிக்கு மாதம் Rs. 1,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Consultant – பணிக்கு மாதம் Rs. 40,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Consultant II – பணிக்கு மாதம் Rs. 1,25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு 08.12.2020 தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

நேர்காணலுக்கான முக்கிய தேதி: 

08.12.2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு.

Important  Links: 

Career Page: Click Here!

Notification And Application Form PDF: Click Here!

Leave a comment