NIE சென்னையில் 12th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

National Institute of Epidemiology (NIE) யில் Project Assistant, Project Technical Officer, Project Staff Nurse, Project Junior Nurse, Project Technician, Project Section Officer, Project Multi Tasking Staff போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 12th, Diploma, MBBS, Any Degree, M.D, IT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04/08/2020 முதல் 24/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: Central Govt Jobs

பணிகள்:

இதில் Project Assistant, Project Technical Officer, Project Staff Nurse, Project Junior Nurse, Project Technician, Project Section Officer, Project Multi Tasking Staff போன்ற பணிகளுக்கு 52 காலிப்பணிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப்பணிக்கு 12th, Diploma, MBBS, Any Degree, M.D, IT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை email- nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04/08/2020 முதல் 24/08/2020 வரை விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

Chennai

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 04/08/2020

கடைசிதேதி: 24/08/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a comment