மாதம் Rs.32,000/- ஊதியத்தில் NIE நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

NIE நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Officer & Project Technical Assistant போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Master’s degree  (Social Sciences)  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 22/02/2021 தேதி அன்று தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களை இணைத்து  தங்களது படிவத்தை [email protected] என்ற மின் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுப்பர்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Project Technical Officer -01

 Project Technical Assistant -03

கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு Master’s degree (Social Sciences) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Project Technical Officer – Rs.32,000/-

 Project Technical Assistant – Rs.31,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/02/2021 அன்று National Institute Of Epidemiology, Department Of Health Research, Ministry Of Family Welfare, Government Of India, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai-600 077 என்ற முகவரிக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

பணியிடம்:

தமிழ்நாடு (சென்னை)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2021

Notification PDF and Application Form: Click Here!

Leave a comment