NIE நிறுவனத்தில் வேலை Project Scientist வேலை!!

NIE நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C (Medical), Project Data Entry Operator (Grade A), Project Data Entry Operator (Grade A), Project Data Entry Operator (Grade A), Project Technician – III (Lab), Project Junior Consultant (Medical), Project Secretary (Section Officer), Project Technical Assistant (Public Health), Project Research Assistant (AYUSH) போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12த், Degree (MD/MS/DNB) மற்றும் MBBS (Medical) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 25/02/2021 தேதி அன்று நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுப்பர்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. Project Scientist C (Medical) – 01
  2. Project Data Entry Operator (Grade A) – 01
  3. Project Data Entry Operator (Grade A) – 01
  4. Project Data Entry Operator (Grade A) – 01
  5. Project Technician – III (Lab) – 09
  6. Project Junior Consultant (Medical) – 01
  7. Project Secretary (Section Officer) – 01
  8. Project Technical Assistant (Public Health) – 01
  9. Project Research Assistant (AYUSH) – 01

கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு 12த், Degree  (MD/MS/DNB) மற்றும் MBBS (Medical) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

  1. Project Scientist C (Medical) – Rs.64,000/-
  2. Project Data Entry Operator (Grade A) – Rs.17,000/-
  3. Project Data Entry Operator (Grade A) – Rs.17,000/-
  4. Project Data Entry Operator (Grade A) – Rs.17,000/-
  5. Project Technician – III (Lab) – Rs.18,000/-
  6. Project Junior Consultant (Medical) – Rs.70,000/-
  7. Project Secretary (Section Officer) – Rs.32,000/-
  8. Project Technical Assistant (Public Health) – Rs.31,000/-
  9. Project Research Assistant (AYUSH) – Rs.31,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25/02/2021 அன்று National Institute of Epidemiology (NIE) – ICMR, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600 077 என்ற முகவரிக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

பணியிடம்:

சென்னை

நேர்காணல் நடைபெறும் தேதி: 22.02.2021-25.02.2021

நேரம்: 9.30 AM to 10.00 AM

Notification PDF and Application Form: Click Here!